பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில் 1,524 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் இன சுழற்சி அடிப்படையிலான தேர்வு பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில் 1,524 சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு பட்டியல்
உடற்கல்வி, ஓவியம், தையல் உள்ளிட்ட பிரிவுகளில் 1,524 சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு பட்டியல்