பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்கு காண்போம்.
நமது வலைத்தளத்தில் Right side Pages ல் Quick Links உள்ளது. அங்கு பள்ளிக்கல்விதுறை-புதிய இணையதளம் (TNDSE) ன் மீது Click செய்யவும்.அரசு பள்ளி கல்வி துறை வலைதளத்திற்கு தாங்கள் செல்லுவீர்கள். அங்கு உள்ள login ஐ click செய்யவும்.தங்கள் பள்ளியின் Username மற்றும் Password Enter செய்யவும்.கேட்கப்பட்டு உள்ள தங்கள் பள்ளியின் விவரங்களை type செய்துவிட்டு Save செய்யவும்.அடுத்ததாக Add Post Details என்பதை Click செய்யவும்.தங்கள் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் பதவியை கிளிக் செய்யவும். பிறகு Conform கொடுக்கவும்.தலைமை ஆசிரியர் பணியிடம் vacant ஆக இருப்பின் Add Vacancy ஐ கிளிக் செய்யவும். தலைமை ஆசிரியர் பதவி நிரப்ப பட்டு இருந்தால் Add in Positionஎன்பதை கிளிக் செய்யவும்.தலைமை ஆசிரியர் பற்றிய தேவையான விவரங்களை நிரப்பிய பிறகு save செய்யவும். பிறகு தலைமை ஆசிரியர் பதவியை Reset செய்து மீதம் உள்ள பணியிடங்களில் இதே போன்று தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். தகவல்கள் நிரப்பியவுடன் Save செய்ய மறக்க வேண்டாம்.ஒருமுறை செய்த தகவல்களில் தேவையான மாற்றம் செய்ய வேண்டிஇருப்பின் Edit ஐ கிளிக் செய்து மாற்றங்களை பதிவு செய்யலாம். மீண்டும் Save செய்ய மறக்க வேண்டாம் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்த பிறகு Add Post Summary கிளிக் செய்து தேவையான மாற்றங்கள் செய்து save செய்ய வேண்டும்.Post Summary இல் நாம் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் சரிபார்த்தபின் தகவல்களை Select செய்து Ctrl + C மூலம் Copy seidhu Microsoft Word இல் Paste செய்து Print எடுக்கவும்.இறுதியாக Log Out செய்ய வேண்டும்.நன்றி!