கடவு சீட்டு(Passport NOC) பெற தடை இல்லா சான்று - பள்ளி கல்வி இயக்குனர்
கடவு சீட்டு(Passport NOC) பெற தடை இல்லா சான்று கோரும் போது ஆசிரியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல்,காவல் துறை சான்று, இரு ஆசிரியர்களின் பிணை முறிவு சான்று போன்றவைகள் இணைக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. படிவம் 1,2,3 மட்டும் இணைத்தால் போதுமானது - பள்ளி கல்வி இயக்குனர்