20.09.2012 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் -ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
20.09.2012 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக பள்ளிகள் செயல்படுகள், காலாண்டு தேர்வுகள் நடத்துதல் மற்றும் வருகை புரிந்த / வருகை புரியாத மற்றும் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு