20.09.2012 அன்று தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தம் காரணமாக அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏற்ப பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிகல்வி செயலாளர் உத்தரவு
20.09.2012 அன்று தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தம் காரணமாக அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏற்ப அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது மற்றும் காலாண்டு தேர்வுத் தேதிகளை மாற்றி அமைக்கும் முடிவுகளை எடுக்க அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அதிகாரம் அளித்து பள்ளிகல்வி செயலாளர் உத்தரவு