முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மொழிப்பாடங்களில் முதலிடம் பெற்றவர்கள்


ஜுன் 4ம் தேதி வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மொழிப்பாடங்களில் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்  -  100  -  R. சிபி சக்ரவர்த்தி, இ.எச்.கே.என். மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
அராபிக்  -  100  -  S. நசீன் ரபியா, கிரசென்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம், சென்னை
பிரெஞ்சு  -  100  -  ரம்யா ஸ்ரீஷா கோட்டா, புனித மைக்கேல் அகடமி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அடையாறு, சென்னை
குஜராத்தி  -  96  -  பூஜா ராஜ்புரோகித், மணிலால் மேத்தா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பார்க்டவுன், சென்னை
ஹிந்தி  -  99  -  லட்சுமி மெமோரியல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கடலூர்
கன்னடம்  -  96  -  N. நந்தினி  -  ஜி.டி. ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ், ஓசூர்
மலையாளம்  -  97  -  B.S. விஷ்ணுப்பிரியா  -  புனித எப்ரெம் எம்.எஸ்.சி பள்ளி, குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம்
தெலுங்கு  -  96  -  M. சுஷ்மா சுரேந்திரா, வேத்மகா மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்
சமஸ்கிருதம்  -  100  -  A.H. அஞ்சலா பேகம்,  டி.ஏ.வி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி.
உருது  -  96  -  D. முசாபா பாத்திமா, ஹஸ்னத் ஜரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர்
ஆங்கிலம்  -  100  -  P. ஸ்ரீநாத், பி.ஆர். பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்