முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்


இக்னோ பல்கலையில் இ-ஞான்கோஸ் கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும் மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, ஆன்லைன் மூலம் இலவசமாக படிக்கலாம் என பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.

பல்கலை பேராசிரியர்கள்பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வில் அவர் பேசியதாவதுபல்கலையில் 530பாடத்திட்டங்கள்மதுரை மண்டலத்தில் 120 பாடத்திட்டங்கள் உள்ளனமுதன்முதலாக இணையதளத்தின்மூலம் 2000க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள்கருத்தரங்க தகவல்களை வெளியிட்டுள்ளோம்.
"ஆன்லைன்" மூலம் மாணவர்கள் இலவசமாக படிக்கலாம்அடுத்த மாதத்தில் "ஞான் வாணி" பண்பலை,மதுரை மண்டலத்தில் துவங்க உள்ளதுஇதில் "டோல் ப்ரீ" எண் மூலம்மாணவர்கள்நிபுணர்களுடன்இலவசமாக கலந்துரையாடலாம்.
சென்னையில் ஹீரோ நிறுவனத்தின் மூலம் "மோட்டார் ரிப்பேரிங்" குறித்த சான்றிதழ் பயிற்சியில், 100பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதுஅதில் 20 பேர் டீலர்களாக உள்ளனர்படிக்காதவர்களையும்,இம்மையத்தில் சேர்க்கும் வகையில்நிறைய சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
மதுரை மண்டலத்தில் விரைவில் "மோட்டார் ரிப்பேரிங்" பயிற்சி துவக்கப்படும்விவசாயம்நீர்மேலாண்மை தொடர்பான சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்பட உள்ளனஎன்றார்.
பயிற்சி கையேட்டைமதுரை காமராஜ் பல்கலை டீன் ராஜ்யகொடி வெளியிட்டார்மண்டல துணைஇயக்குனர் கிஷோர் குமார்உதவி இயக்குனர் நம்பூதிரிபாட்உதவி பதிவாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.