முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பொங்கல் பரிசுத் தொகை - தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசினை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். A, B பிரிவு  ஊழியர்களுக்கு ரூ.1000 மும்,  C, D பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 3000 மும், ஓய்வூதியர்களுக்கு ரூ.500 ம் வழங்கப்படும்.

தமிழக அரசின் செய்தி குறிப்பினை பதிவிறக்கம் செய்ய . . . 

அரசாணை எண்: 5 நாள்: 09.01.2013 (தமிழில் பெற )

அரசாணை எண்: 5 நாள்: 09.01.2013 (ஆங்கிலத்தில் பெற )