முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

முதுகலைஆசிரியர் பதவியிலிருந்து மாறுதல் மூலம் வட்டார வளமைய மேற்ப்பார்வையாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் 2013-14 கல்வியாண்டிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்