பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் - SSLC + ITI + DEGREE, SSLC + 3YR DIPLOMA + 2YR DEGREE (LATERAL ENTRY), SSLC + OLD SSLC + DTED + DEGREE, SSLC + 3YR DIPLOMA + DEGREE (OPEN) படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, Plus 2 வகுப்பிற்கு பின் 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியீடு.