ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியமர்த்தப் பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நியமன ஆணை பெற்ற 7 நாட்களுக்குள் நியமன செய்யப்பட்ட பள்ளியில் சேர வேண்டும் எனவும், 30 நாட்களுக்குள் பணியில் சேர வில்லை எனில் தேர்வுப் பட்டியிலிருந்து எவ்வித முன்னறிவிப்பின்றி நீக்கப்படும் என TRB உத்தரவிட்டுள்ளது.