13.12.12 அன்று பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களையும் 17.12.2012 அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
புதிதாக பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகளையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.