அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் அண்ணன் சு. ஈசுவரன் அவர்கள் 07.10.2012 மதியம் 1.00 மணி அளவில் பெரம்பலூர் வருகிறார்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற் குட்பட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடுகிறார்.