சிறந்த மேலாண்மைக்கான பிரதமர் விருது, சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான தேசிய சமுக நல விருது- தகுதியுள்ளோர் தேர்வு
2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த மேலாண்மைக்கான பிரதமர் விருதுக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான தேசிய சமுக நல விருதுகளுக்கும் தகுதியுள்ளோர் பட்டியலை தொடக்கக் கல்வி இயக்குனர் கோருகிறார்.