முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1-5 மற்றும் 6ஆம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவங்குதல் - தமிழக அரசின் ஆணை மற்றும் பள்ளிகள் பட்டியல் வெளியீடு


தொடக்கக்கல்வி - 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1-5 மற்றும் 6ஆம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி இணை பிரிவுகள் துவங்குதல் - தமிழக அரசின் ஆணை மற்றும் பள்ளிகள் பட்டியல் வெளியீடு