பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை " கல்வி வளர்ச்சி நாளாக " அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
வரும் ஞாயிற்று கிழமை (15.07.2012) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை " கல்வி வளர்ச்சி நாளாக " அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு