இயக்கச்செம்மல் வீ.மா.பெ. இல்லத் திருமண விழா
முன்னாள் மாநிலத் தலைவர் திருமிகு. வீ.மா.பெ. அவர்களின் தவப்புதல்வி கார்த்திகாவுக்கு எதிர்வரும் 05.07.2012 வியாழன் மாலை 5.00 மணிக்கு பேரியக்கத்தின் காவல் தெய்வம் அண்ணன் ஈசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. பேரியக்கத்தின் மாநில, மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்