அமைச்சு பணியாளர்களுக்கு பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு
2012-2013 பள்ளிகல்வி துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் விபரங்கள் கோருதல் -இயக்குனர் செயல்முறைகள்