546 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் வரும்ஆண்டுகளில் உயர்த்தப்படும்.
பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை policy note பக்கம் 137,138 ல் 546 நடுநிலைப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.