முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி


SCERT - திறன் மேம்பாட்டு பயிற்சி - ஜூன் 4 முதல் 9 முடிய மாவட்ட அளவில் உள்ள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி
முதன்மைக் கல்வி அலுவலர்கள்கூடுதல் முதன்மைக்அலுவலர்கள்மாவட்டக் கல்வி அலுவலர்கள்மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வுள்ளது.
இடம் : Karl Kubel Institute for Development of Education, ஆனைகட்டிரோடுமாங்கரைகோவை.
நாள் : 04.06.2012 முதல் 09.06.2012