மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட். சேர நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சேர்க்கைக்கு தகுதியான மாணவ, மாணவியரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் தொலைநிலைக் கல்வி முறையில் பி.எட். சேர நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள், நுழைவுத் தேர்வு முடிவினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Link http://www.mkudde.org/entrance/entrance_bed.pdf
Link http://www.mkudde.org/entrance/entrance_bed.pdf