முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

 அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்! 

     கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருங்கால சமுதாயத்தினை உருவாக்கும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் ஆசிரியர் கூட்டணியின் மனம் நிறைந்த 

பொங்கல் நல் வாழ்த்துகள்! 

பொங்கலோ பொங்கல்! 

- க. பாண்டியன் மாவட்டச் செயலாளர்.