முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

2013 பொது தேர்வு மேல்நிலை கல்வி (+2) - தேர்வு கால அட்டவணை வெளியீடு.

பனிரெண்டாம் வகுப்பு  பொது தேர்வு கால அட்டவணை  2013
பத்தாம் வகுப்பு    பொது தேர்வு கால அட்டவணை  2013