முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு தேதி அறிவிப்பு


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தேர்வுத்துறை அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது . 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 27ல் துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கிறது.

பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால்,தேர்வு அட்டவணைஎந்நேரமும் வெளியாகலாம் எனமாணவர்கள்எதிர்பார்ப்புடன் இருந்தனர்தேர்வு அட்டவணை தயாரித்துஅரசின்ஒப்புதலுக்காகதேர்வுத்துறை அனுப்பியிருந்தது.
இதற்குநேற்று ஒப்புதல் கிடைத்ததை அடுத்துபொதுத்தேர்வுதுவங்கும் தேதி மற்றும் அட்டவணையைதேர்வுத்துறை இயக்குனர்வசுந்தரா தேவிஅதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படிபிளஸ் 2 பொதுத்தேர்வுகள்மார்ச், 1ல் துவங்கி, 27 வரை நடக்கின்றனதொழிற்கல்வி சேர்க்கை,பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடப்பதால்முக்கிய பாட தேர்வுகளுக்குபோதுமானஇடைவெளி அளித்துஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின்முக்கிய பாட தேர்வுகள்மார்ச், 11ல் துவங்குகிறதுஅன்றுஇயற்பியல்தேர்வு நடக்கிறது. 14ம் தேதிகணிதம்விலங்கியல் தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதிவேதியியல் தேர்வுநடக்கிறது.
அடுத்துஇரு நாள் இடைவெளிக்குப் பின், 21ம் தேதிஉயிரியல்தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன.இதனால்முக்கிய பாட தேர்வுகளுக்குகடைசி நேரத்தில்மாணவர்கள் நன்றாக தயாராவதற்குவாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுமார்ச், 27ல் துவங்கிஏப்ரல், 12 வரை நடக்கின்றனஇதிலும்அறிவியல்கணிதம்சமூகஅறிவியல் தேர்வுகளுக்குபோதிய இடைவெளி தரப்பட்டுள்ளனகணிதத் தேர்வுஏப்ரல், 5ம் தேதிநடக்கிறது. 8ம் தேதிஅறிவியல் தேர்வும், 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறதுபிளஸ் 2தேர்வை, 8 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்குபிப்ரவரி இரண்டாவது வாரத்தில்செய்முறைத் தேர்வு துவங்கிவிடும்.அறிவியல் பிரிவு மாணவமாணவியருக்குபொங்கல் முடிந்ததும்பதிவெண்கள் வழங்கப்படும்பிப்ரவரி, 20ம் தேதி வரைசெய்முறைத் தேர்வு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வுகள்காலை, 10:00 மணிக்கு துவங்கிபிற்பகல் 1:15க்கு முடியும். 10:00 மணி முதல், 10:15வரையான 15 நிமிடங்களில்முதல் 10 நிமிடங்கள்கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும்அடுத்த 5நிமிடங்கள்விடைத்தாளில் பதிவெண்கள் உள்ளிட்ட விவரங்களை பதியவும் ஒதுக்கப்படும். 3 மணி நேரம்வரை தேர்வு நடக்கும்.
பத்தாம் வகுப்பு தேர்வுகாலை 10:00 மணிக்கு துவங்கி, 12:45க்கு முடியும்விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, 12:45 வரை, 2:30 மணி நேரம் வரை நடக்கும்பத்தாம் வகுப்பில்அறிவியல் பாடத்திற்குசெய்முறைத் தேர்வு நடக்கிறதுஇத்தேர்வுபிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோநடக்கலாம்.