முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் - புதிய பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து தகவல் ஆணையத்திடம் தொடரப்பட்ட மேல்முறையீடு விசாரணை 10.01.2013 அன்று நடைபெறுவதால் மனுதாரர் & தொடக்கக் கல்வி பொதுத்தகவல் அலுவலர் பங்கேற்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு