முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று டிச. 24 வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் இந்த முடிவுகள் வெளியிடப்படும். இத்தேர்வு முடிவுகள் நம் www.mastertestf.blogspot.com என்ற இணையதளத்திலும் கிடைக்கும்

 தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை ஜனவரி 2 முதல் 4 வரை தேர்வு எழுதியமையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டியநாள் மற்றும் மார்ச் 2013 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நாள்ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகடந்த அக்டோபர் மாதம்நடைபெற்ற இந்த தனித் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.