2010-11 ஆம் கல்வியாண்டில் நிரப்பப்படாத பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நாடுனர்களுக்கு 05.12.12 இணையதளம் மூலம் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தி நியமன ஆணை வழங்க - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை வெளியீடு.