முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - RTE நடைமுறைப் படுத்தலுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் SC / ST மற்றும் நலிவுற்ற பிரிவினருக்கு மாவட்ட அளவிலான பணிமனை 15.10.2012 அன்று நடத்த உத்தரவு.

மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 2090 / B5 /SC / ST / அகஇ / 2012, நாள். 05.10.2012 பதிவிறக்கம் செய்ய...