TRB நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (PG) ஆகஸ்ட் 4ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு (PG) ஆகஸ்ட் 4ஆம் தேதி (32 மாவட்டங்களுக்கும்) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது