SC/ST இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட SC/ST பட்டதாரி ஆசிரியர்கள் விவரத்தினை கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
1997 - 1998 ஆம் ஆண்டுகளில் SC/ST இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பணி நாடுனர்கள் இல்லாததால் SC/ST பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தினை கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.