முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

ஆசிரியர்தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியன ஆசிரியர் காலி இடவிவரம்


ஆசிரியர் தகுதித்தேர்வு மூலமாக 5451 இடைநிலை ஆசிரியர் பணிஇடங்களும், 18932 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்படஉள்ளனபாடவரியான பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் விவரம் :

தமிழ்  - 1,778    ஆங்கிலம்  - 5,867    வரலாறு  - 4,185   புவியியல் - 1,044
கணிதம்  - 2,606   இயற்பியல்  - 1,213   வேதியியல் - 1,195  
தாவரவியல் - 518  விலங்கியல் - 513   தெலுங்கு பண்டிட்  - 12
உருது பண்டிட் - 1