பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, நாளை (3.8.2012) வெளியிடப்படுகிறது
பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, நாளை (3.8.2012) வெளியிடப்படுகிறது. கடந்த பொதுத் தேர்வில், 7.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 1 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில், உடனடித் தேர்வு நடத்தப்பட்டது