முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது


   எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.,
செப்டம்பர் 12,2012 - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012 - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012 - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 15,2012 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012 – கணிதம்
செப்டம்பர் 18,2012 – அறிவியல்
செப்டம்பர் 20,2012 - சமூக அறிவியல்
பிளஸ் 2
செப்டம்பர் 12,2012 - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012 - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012 - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 15,2012 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, 
நியூட்ரீஷன் அண்டு டயப்டிக்ஸ்செப்.,
செப்டம்பர் 18,2012 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
செப்டம்பர் 20,2012 - இயற்பியல், பொருளியல்.
செப்டம்பர் 21,2012 - கம்யூனிகேடிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், 
பயோ கெமிஸ்ட்ரி
செப்டம்பர் 22,2012 - வேதியியல், அக்கவுன்டன்சி
செப்டம்பர் 24,2012 - உயிரியல், வரலாறு, தாவரவியல், 
பிசினஸ் மேத்ஸ்
செப்டம்பர் 25,2012 - பொலிடிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல்
பொதுத்தேர்வுகளை போன்றே, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம், இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.