முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

நீதிமன்ற வழக்குகள் - காலகெடுவுடன் தீர்ப்பாணை வழக்குகள் - பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் பிரதிவாதியாக உள்ள தீர்ப்பாணை பெறப்பட்ட காலகெடுவுடன் கூடிய வழக்கு சார்ந்த விவரங்களை 10.8.2012 நடக்கும் கூட்டத்தில் சமர்பிக்க -இயக்குனர் உத்தரவு