கீழ்கண்ட கால அட்டவணை படி TRB அலுவலர்களிடம் தங்களின் குறைகளை எடுத்து கூறி அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
முகாம்களில் பங்குபெறுபவர்கள் தங்களின் விண்ணப்பம் நகல், பணம் கட்டிய செலான் மற்றும் DEO அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தற்க்கான உறுதிச்சான்று (ACKNOWLEDGEMENT) ஆகியவை தவறாமல் கொண்டுவந்து பயனடைய TRB அறிவுறுத்தியுள்ளது.