அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தலில் 5 ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுச் செயலாளரானார் அண்ணன் ஈசுவரன்.
5 ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் அண்ணனே! ஆசிரியர் குல மாணிக்கமே! எங்களின் காவல் தெய்வமே! நீவீர் வாழ்க பல்லாண்டு! என வாழ்த்துகிறோம்.