அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு விலையில்லா காலணி வழங்குதல்
தொடக்கக்கல்வி - அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு விலையில்லா காலணி வழங்குதல் - மாணவர்கள் எண்ணிக்கை 31.07.2012க்குள் பூர்த்தி செய்து அனுப்ப உத்தரவு