அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் காலிப் பணியிடம்/ கூடுதல் தேவையுள்ள பணியிடம் / உபரி பணியிடம் - தொடக்கக் கல்வி இயக்குனர்
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் காலிப் பணியிடம்/ கூடுதல் தேவையுள்ள பணியிடம் / உபரி பணியிடம் ஆகியவற்றை 01.07.2012 நிலவரப்படி தொடக்கக்கல்வி அலுவலர் கோரியுள்ளார் மேலும் உபரி பணியிடம் உள்ள பள்ளியின் இளையவரையே (Junior Most) குறிப்பிட ஆணை