மகப்பேறு விடுப்பை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்களுக்கும் விரிவுப்படுத்த ஆலோசனை- அரசாணைகள் 51 மற்றும் 61C வெளியீடு
அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 180 நாள் மகப்பேறு விடுப்பை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்களுக்கும் விரிவுப்படுத்த ஆலோசனை மேலும் மகப்பேறு சார்ந்த முக்கிய அரசாணைகள் 51 மற்றும் 61C வெளியீடு.