இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.
பள்ளிகல்வி துறை - இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் :தமிழ் - 1191, ஆங்கிலம் - 227, கணக்கு - 224, அறிவியல் - 65, சமூக அறிவியல் - 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.