ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் , பள்ளிக்கான " பரிசளிப்பு திட்டம்" - அரசாணை வெளியீடு
ஜூலை 15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசாணை வெளியீடு , பள்ளிகளுக்கு ரூபாய் 250 ஒதுக்கீடு மேலும் 2012 முதல் சிறந்த பள்ளிக்கான " பரிசளிப்பு திட்டம்" (Award scheme) அறிமுகம்!