தமிழ்நாடு முழுவதும் 12.07.2012 வியாழக்கிழமை அன்றுநடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு சுமார் 6 லட்சம் ஆசிரியர்பயிற்சி பெற்றவர்கள் எழுத உள்ளதால் அன்று பள்ளிகள் மற்றும்கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசுஆணையிட்டது. தற்போது அன்று பொது விடுமுறை அளித்ததற்குபதிலாக 21.07.2012 சனிக்கிழமை அன்று வேலை நாளாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில்வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.