முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

1 முதல் 4 வகுப்பு வரை எளிய செயல் வழிக் கற்றல் (S-ABL) அட்டைகளையே பின்பற்ற வேண்டும்- மாநில திட்ட இயக்குனர் கடிதம்


1 முதல் 4 வகுப்பு வரை எளிய செயல் வழிக் கற்றல் (S-ABL) அட்டைகளையே பின்பற்ற வேண்டும். அச்சடிக்கும் பணி தாமதத்தால் முதல் பருவத்திற்கு (1st Term) பள்ளிகளுக்கு DVD மூலம் நகல் (Xerox) எடுத்து வழங்கி கல்வி அதிகாரிகள் கண்காணிக்க மாநில திட்ட இயக்குனர் கடிதம்