ஆசிரியர் தகுதித் தேர்வு "Hall Ticket" ஜூன் 15 க்கு பிறகு தபால் மூலம் அனுப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்
ஆசிரியர் தகுதித் தேர்வு "Hall Ticket" ஜூன் 15 க்கு பிறகு தபால் மூலம் அனுப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் , தபால் மூலம் "Hall Ticket" பெற முடியாதோர் இணையதளத்தின் மூலம் தங்கள் "Hall Ticket" ஐ டவுன்லோட் செய்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.