முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப் பட்ட பள்ளிகளின் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு


2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப் பட் பள்ளிகளின் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு Download Director Proceedings