தமிழ்நாடு சார்நிலைக் கல்விப்பணி - உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு பொதுமாறுதல் நடைபெறுவது குறித்து இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் பணிமாற்றத்திற்கான துணை திருத்திய முன்னுரிமைப் பட்டியல் 2011 - 2012 வெளியீடு
AEEO Transfer Counselling on 23.06.2012
AEEO Promotion Counselling on 24.06.2012