புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட அரசாணை 221 வெளியீடு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் ரூபாய். 25 மட்டுமே இம்மாதமும் பிடித்தம் செய்யப்படும். ஜூலை 2012 முதலே ரூபாய். 75 பிடித்தம் செய்யப்படும் - அரசாணை 221 வெளியீடு