முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மாவட்டத்திற்கு 10 தொடக்க / நடுநிலை மற்றும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் என 320 ஆங்கில வழி இணைப்பள்ளிகள் 2012-13 தொடக்கம் - அரசாணை மற்றும் பள்ளிப்பெயர்கள் வெளியீடு