முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

காலிப்பணியிட விவரங்கள்-தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் தட்டச்சு செய்து 31.05.2012க்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.
01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்  காலியாக உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் தட்டச்சு செய்து 31.05.2012க்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசாணை எண். 193-ன் படி கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியலை பதவி வாரியாகவும் பாடவாரியாகவும் கொண்டு வர உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாணை எண். 15 பள்ளிக்கல்வித் துறை நாள். 23.01.2012-ன் படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடத்தினை குறிப்பில் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.