தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
கல்விப் பணியில் வாழ்க்கையை ஒப்படைத்து மெழுகாய் உருகி ஒளிவீசிடும் ஆசிரியர்களே! புதிய தலைமுறையின் வாழ்க்கையை மாற்றி அமைக்க வகுப்பறையில அடி எடுத்து வைக்கும் (சூன்-1) பேரினத்திற்கு வாழ்த்துக்கள் பற்பல. - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரியலூர் மாவட்டம் கிளை.